தந்தி டிவி செய்தி எதிரொலி - தினமும் 900 மூட்டை நெல் கொள்முதல்

கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம் நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 300 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
தந்தி டிவி செய்தி எதிரொலி - தினமும் 900 மூட்டை நெல் கொள்முதல்
x
கும்பகோணம் அருகேயுள்ள  திருப்புறம்பியம்  நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 300 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது,. இதனால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையிலும், வெயிலிலும் காய்ந்து வந்தது,. இது தொடர்பான செய்தி  சில தினங்களுக்கு முன் தந்தி டிவியில் வெளியானது,. இதனை தொடர்ந்து தினமும் 900 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்,. மேலும் செய்தி வெளியிட்ட தந்திடிவிக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்