தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி மானியம்

தமிழகத்துக்கு 335 கோடியே 41 லட்ச ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி மானியம்
x
தமிழகத்துக்கு 335 கோடியே 41 லட்ச ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  மாநில பங்களிப்புக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக இந்த நிதி வழங்கப்படுகிறது. இந்த தொகையை தமிழகத்துக்கு வழங்குமாறு மத்திய கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்