"இந்தியன் என்பதற்கு இந்திதான் அளவுகோலா?, இந்தியாவா? அல்லது 'இந்தி'-யாவா?" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி

இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? என்றும் இது இந்தியாவா? அல்லது "இந்தி"-யாவா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியன் என்பதற்கு இந்திதான் அளவுகோலா?, இந்தியாவா? அல்லது இந்தி-யாவா? - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி
x
இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? என்றும் இது இந்தியாவா? அல்லது "இந்தி"-யாவா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று கனிமொழியை பார்த்து, விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கேட்டதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்