தனி மனித இடைவெளியுடன் சுதந்திர தின ஒத்திகை - காமராஜர், ராஜாஜி சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னை கோட்டையில் சுதந்திர தின விழாவின் இரண்டாம் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தனி மனித இடைவெளியுடன் சுதந்திர தின ஒத்திகை - காமராஜர், ராஜாஜி சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
x
சென்னை கோட்டையில் சுதந்திர தின விழாவின், இரண்டாம் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமர சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக காவல்துறையினர் , போக்குவரத்து காவல்துறையினர் , தீயணைப்புத் துறையினர் என பல துறையினரின் அணிவகுப்புகள் நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது ஒத்திகை நிகழ்ச்சி வருகின்ற 13 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்