சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்துக்கு கொரோனா

மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்துக்கு கொரோனா
x
மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல், மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் திருச்சியில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்