"சென்னையில் இன்று மாலை மீண்டும் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் இரவில் கனமழை பெய்தது.
சென்னையில் இன்று மாலை மீண்டும் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தென்மேற்கு பருவமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் இரவில் கனமழை பெய்தது. அதிகப்பட்சமாக மீனம்பாக்கத்தில் 61 புள்ளி 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காலை நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு எனவும் மாலையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்