இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்கள் - மத்திய, மாநில சாரசரியைவிட இறப்பு விகிதம் அதிகம்

மத்திய மற்றும் மாநில சராசரியைவிட இறப்பு விகிதம் அதிகம் உள்ளதாக 16 மாவட்டங்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது .
இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்கள் - மத்திய, மாநில சாரசரியைவிட இறப்பு விகிதம் அதிகம்
x
மத்திய மற்றும் மாநில சராசரியைவிட இறப்பு விகிதம் அதிகம் உள்ளதாக 16 மாவட்டங்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது . அதில் தமிழகத்தைச் சேர்ந்த சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருவள்ளூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில் இறப்பு விகிதம் மத்திய சராசரியான 2.04 சதவிகிதத்தைவிட அதிகமாக உள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்