சுதந்திர தின விழா ஒத்திகை - சமூக விலகலுடன் போலீசார் அணிவகுப்பு
பதிவு : ஆகஸ்ட் 08, 2020, 03:24 PM
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை காமராஜர்சாலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை காமராஜர்சாலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக காவல், போக்குவரத்து, தீயணைப்புத் துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. சமூக விலகலுடன் போலீசார், இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர். இதையொட்டி, சென்னை காமராஜர்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றப்பட்டது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.