காற்றில் பிய்த்து வீசப்பட்ட வீட்டின் கூரை - குழந்தைகளுடன் நிழற்குடையில் தஞ்சமடைந்த பெண்
பதிவு : ஆகஸ்ட் 07, 2020, 02:13 PM
உதகை எமரால்ட் பகுதியில், வீசிய சூறாவளிக் காற்றில் கூரை வீடுகள் பிய்த்து வீசப்பட்டன.
உதகை எமரால்ட் பகுதியில், வீசிய சூறாவளிக் காற்றில் கூரை வீடுகள் பிய்த்து வீசப்பட்டன. காற்றில் அலைக்கழிந்த கூரைகள், சாலையில் விழுந்தன. கூரைகள் பிய்ந்த நிலையில், இரு பெண் குழந்தைகளுடன், நிர்கதியான தாய், அருகில் இருந்த நிழற்குடையில் தஞ்சமடைந்தார். வீட்டோடு நடத்தி வந்த கடை நாசமானதால், வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக அந்தப் பெண்மணி கண்ணீர் மல்க கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.