திருமங்கலம் : முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
திருமங்கலம் : முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
x
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். நேற்று மதுரையில் 304 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர், இன்று காலை திருநெல்வேலி நோக்கி பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டு முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்