சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி - ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி முறை வாயிலாக பயின்று வரும் மாணவர்கள், இளநிலை, முதுகலை டிப்ளமோ உள்ளிட்ட தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி - ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
x
சென்னை  பல்கலைக்கழக தொலைதூர கல்வி முறை வாயிலாக பயின்று வரும் மாணவர்கள் , இளநிலை , முதுகலை டிப்ளமோ உள்ளிட்ட தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ideunom.ac.in என்ற இணையதள முகவரியில் இன்று   முதல் வரும் 21ந்தேதி வரை அபராத கட்டணம் இன்றி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 ந் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிப்பவர்கள் அபராத தொகை செலுத்த வேண்டும் என்று  சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்