ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் - ரேஷன் கடைகளில் இன்று முதல் விநியோகம்

சென்னையில் இன்று முதல் ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள், விநியோகம் செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் - ரேஷன் கடைகளில் இன்று முதல் விநியோகம்
x
சென்னையில் இன்று முதல் ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள், விநியோகம் செய்யப்படுகிறது. ஊரடங்கு காரணமாக கடந்த ஜூலை மாதம் வரை ரேஷன் கடைகளில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் இம்மாதம் முதல் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் இன்னும் இலவச முக கவசங்கள் வழங்கப்படவில்லை.. 

Next Story

மேலும் செய்திகள்