"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் குறித்து புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது" - ராமதாஸ்

சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஏதேனும் ஒரு பல்கலை கழகத்துடன் இணைக்கப்படும் என்று புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் குறித்து புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்
x
சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஏதேனும் ஒரு பல்கலை கழகத்துடன் இணைக்கப்படும் என்று புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது செம்மொழி நிறுவனத்தை மறைமுகமாக மூடுவதற்கான திட்டம் என்றும், இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தமிழ் ஆராய்ச்சி பணிகளை படிப்படியாக விரைவு படுத்தி, அதை விரைவில் செம்மொழி தமிழாய்வு மத்தியப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்