தொடர் உச்சத்தில் தங்கம் விலை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு - ஒரு சவரன் தங்கம் ரூ.41,664 க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 41 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தொடர் உச்சத்தில் தங்கம் விலை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு  - ஒரு சவரன் தங்கம் ரூ.41,664 க்கு விற்பனை
x
தங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 41 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5 ஆயிரத்து 208 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 72 ரூபாய் 70 காசுகளாக உள்ளது. அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் தங்கம் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்