ரத்தான தேர்வுக்கு கட்டணம் - தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு

ரத்தான செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணத்தை, செலுத்துமாறு அனைத்து கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரத்தான தேர்வுக்கு கட்டணம் - தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு
x
ரத்தான செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணத்தை, செலுத்துமாறு அனைத்து கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் 100 கோடி ரூபாய் வசூல் ஆகும் என்று கூறியுள்ள தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர், இதனால் மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக, குற்றம் சாட்டியுள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்