தண்ணீருக்குள் மூழ்கி ரூபிக் க்யூப்களை தீர்க்க முயற்சி - 2.17 நிமிடங்களில் 6 க்யூப்களை தீர்த்து சாதனை

சென்னையை சேர்ந்த 25வயது இளைஞர் இளையராம் சேகர் , தண்ணீருக்குள் மூழ்கி , தொடர்ச்சியாக 6 ரூபிக் க்யூப்களை தீர்த்து அசத்தியுள்ளார்.
தண்ணீருக்குள் மூழ்கி ரூபிக் க்யூப்களை தீர்க்க முயற்சி - 2.17 நிமிடங்களில் 6 க்யூப்களை தீர்த்து சாதனை
x
சென்னையை சேர்ந்த 25வயது இளைஞர் இளையராம் சேகர் , தண்ணீருக்குள் மூழ்கி , தொடர்ச்சியாக 6 ரூபிக் க்யூப்களை தீர்த்து அசத்தியுள்ளார். தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி சரியாக 2.17 நிமிடங்களில் அவர் 6 க்யூப்களை தீர்த்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு தண்ணீருக்குள் 5க்யூப்கள் தீர்க்கப்பட்டதே கின்னஸ் சாதனையாக இருந்தது. இளையராம் சேகரின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்