தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் கள்ளழகர்

மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடி பிரமோற்சவ எட்டாம் நாள் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் கள்ளழகர்
x
மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடி பிரமோற்சவ எட்டாம் நாள் திருவிழாவை  முன்னிட்டு, கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பெருமானுக்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்