செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் - தடுக்க வந்தவரை அரிவாளை காட்டி மிரட்டி தப்பியோட்டம்
பதிவு : ஆகஸ்ட் 02, 2020, 10:18 PM
திருநெல்வேலி பேட்டை காந்திநகர் ராணி அண்ணா பெண்கள் கல்லூரி எதிரே செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் தடுக்க வந்தவரை அரிவாளை காட்டி மிரட்டி விட்டு தப்பும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி பேட்டை காந்திநகர் ராணி அண்ணா  பெண்கள் கல்லூரி எதிரே செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் தடுக்க வந்தவரை அரிவாளை காட்டி மிரட்டி விட்டு தப்பும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

376 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

337 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

128 views

பிற செய்திகள்

அங்கொடா லொக்கா உயிரிழப்பு விவகாரம் - விமான நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை

இலங்கை கடத்தல் மன்னன் அங்கொடா லொக்கா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மதுரை விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

7 views

மனைவி போல குடும்பம் நடத்திய பெண் - தனியாக வாழும் ஆண்களை குறிவைத்து மோசடி

தனியாக வாழும் ஆண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் ​மீது சென்னையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

286 views

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அஞ்சலி - குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 22 தமிழர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் தெரிவித்தார்.

54 views

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு - ஒரே நாளில் 11.8 அடி உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11.8 அடி உயர்ந்துள்ளது.

319 views

"யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் சமூக நீதி தட்டிப்பறிப்பு" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் சமூக நீதி தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்ந்திருக்கும் தவறுகளை களைந்து நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

166 views

கடல் போல் எழும்பும் அலைகள் - ரம்மியமாக காட்சியளிக்கும் வீராணம் ஏரி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47 புள்ளி 50 அடியை எட்டியுள்ளது.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.