"ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காது" - பெட்ரோலிய வணிகர் சங்க தலைவர் தகவல்
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 01:11 PM
அரசின் உத்தரவின்படி, முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காது என பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
அரசின் உத்தரவின்படி, முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காது என  பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. கடலூரில் பேசிய அச்சங்கத்தின் தலைவர் முரளி நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக வரும் வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் போட  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

ஒரு லைன், ஒரு ட்வீட், இவ்வளவு பெரிய புயலா? - நடிகை குஷ்புவின் கருத்தால் காங்கிரஸில் சலசலப்பு

தான் யாருக்கும் தலையாட்டும் ரோபாவாக இருக்க மாட்டேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார்.

1029 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

276 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

87 views

தண்ணீருக்குள் மூழ்கி ரூபிக் க்யூப்களை தீர்க்க முயற்சி - 2.17 நிமிடங்களில் 6 க்யூப்களை தீர்த்து சாதனை

சென்னையை சேர்ந்த 25வயது இளைஞர் இளையராம் சேகர் , தண்ணீருக்குள் மூழ்கி , தொடர்ச்சியாக 6 ரூபிக் க்யூப்களை தீர்த்து அசத்தியுள்ளார்.

66 views

பிற செய்திகள்

கனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியதை தொடர்ந்து, பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

24 views

ரத்தான தேர்வுக்கு கட்டணம் - தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு

ரத்தான செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணத்தை, செலுத்துமாறு அனைத்து கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

86 views

வெள்ளாறு தடுப்பணை நிரம்பியது - 2 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

சுமார் 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வெள்ளாறு தடுப்பணை நிரம்பியதால், 2 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

202 views

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி

பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

45 views

முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் கடல் போல காட்சியளிக்கிறது.

954 views

எஸ்.ஐ மாரடைப்பால் மரணம்- அரசு மரியாதையுடன் உடல் தகனம்

ஜெயங்கொண்டம் அருகே மருத்துவ விடுப்பில் இருந்த, இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளரான அண்ணாதுரை மாரடைப்பால் உயிரிழந்தார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.