தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 ரூபாய் உயர்வு - ஒரு சவரன் தங்கம் ரூ.41,424க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 28 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5 ஆயிரத்து 178 ரூபாயாக உள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 ரூபாய் உயர்வு - ஒரு சவரன் தங்கம் ரூ.41,424க்கு விற்பனை
x
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 28 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5 ஆயிரத்து 178 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 224 ரூபாய் உயர்ந்து 41 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ஆயிரத்து 400 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ பார்  வெள்ளி 72 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Next Story

மேலும் செய்திகள்