சங்கரன்கோயில் ஆடி தபசு - உள்அரங்கில் திருவிழா நடத்த தமிழக அரசு ஒப்புதல்

தென்காசி அடுத்த சங்கரன் கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோயில் ஆடித் தபசு திருவிழாவை உள் அரங்கில் நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
சங்கரன்கோயில் ஆடி தபசு - உள்அரங்கில் திருவிழா நடத்த தமிழக அரசு ஒப்புதல்
x
தென்காசி அடுத்த சங்கரன் கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோயில் ஆடித் தபசு திருவிழாவை உள் அரங்கில் நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, இந்த தகவலை தமிழக அரசு தெரிவித்ததால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை தள்ளுபடி செய்தது. 

Next Story

மேலும் செய்திகள்