3 ஆண்டுகள் 5 மாதங்கள் 26 நாட்கள் சிறைவாசம் நிறைவு செய்த சசிகலா

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா இதுவரை 3 ஆண்டுகள் 5 மாதங்கள் மற்றும் 26 நாட்கள் சிறைவாசத்தை நிறைவுசெய்துள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3 ஆண்டுகள் 5 மாதங்கள் 26 நாட்கள் சிறைவாசம் நிறைவு செய்த சசிகலா
x
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா இதுவரை 3 ஆண்டுகள் 5 மாதங்கள் மற்றும் 26 நாட்கள் சிறைவாசத்தை நிறைவுசெய்துள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் கோரிய தகவல்களுக்கு கர்நாடக சிறைத்துறை பதிலளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்