மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அறிவிப்பு - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்வி கொள்கையை காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு வரவேற்றுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அறிவிப்பு - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு
x
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்வி கொள்கையை காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும்  நடிகையுமான குஷ்பு வரவேற்றுள்ளார். புதிய கல்வி கொள்கை வரவேற்கப்பட வேண்டிய ஒரு நகர்வு என அவர் தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதனிடையே பாஜகவில் தாம் இணைய போவதாக வெளியான தகவலை நடிகை குஷ்பு மறுத்துள்ளார். தலைமைக்கு தலையாட்டும் தொண்டனாக ஒருபோதும் இருக்க மாட்டேன் என்றும் , நாட்டின் குடிமகனாக கருத்தை வெளியிடுவேன் என்றும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்