தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு - ஒரு சவரன் தங்கம் ரூ.40,600க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு - ஒரு சவரன் தங்கம் ரூ.40,600க்கு விற்பனை
x
சென்னையில் ஆபரணத்  தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்துள்ளது.  ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 75 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 40 ஆயிரத்து 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 71 ரூபாய் 80 காசுகளாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்