இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானல் சென்ற நடிகர்கள் விமல், சூரி - பலர் மீது வழக்குப்பதிவுசெய்ய உள்ளதாக போலீஸ் தகவல்
பதிவு : ஜூலை 30, 2020, 09:11 AM
கொடைக்கானல் நகருக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை அழைத்து வந்த உள்ளூர் வாகனத்தினையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இ-பாஸ் இல்லாமல் நடிகர்கள் விமல், சூரி மற்றும் இயக்குனர்கள், உள்ளூர் நபர்கள் உதவியுடன் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அவர்கள் மீன் பிடித்தது தொடர்பாக, கோட்டாட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில்,நடிகர்கள் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், சி.சி.டிவி கேமரா மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் உள்ள வாகன வருகை பதிவேடுகளில் உள்ள பதிவினை வைத்து, அவர்களை அழைத்து வந்த வடகவுஞ்சியை சேர்ந்த  கருப்பிச்சி நாதன் என்பவருடைய வாகனத்தை பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு உணவு கொண்டு சென்ற வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

411 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

396 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

106 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

29 views

கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

27 views

பிற செய்திகள்

"அண்ணாத்த Vs வலிமை " : மீண்டும் மோதும் ரஜினிகாந்த் - அஜித் படங்கள்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமாரின் படங்கள் மீண்டும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன.

665 views

மூன்று ஆண்டுகளான 'ஆளப்போறான் தமிழன்' பாடல் - 127 மில்லியன் முறை பார்க்கப்பட்டள்ளது

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

120 views

"வேதாளம்" தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் மெகா ஹிட் ஆன நிலையில் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவாகி உள்ளது.

54 views

"சத்யா" பாடல் மறு உருவாக்கம் - கமலுக்கு கவுரவம்

கமல்ஹாசனின் கலையுலக பயணத்தை கவுரவிக்கும் வகையில் அவரது நடிப்பில் வெளியான சத்யா படத்தில் வரும் பாடலை அதே போன்று மறு உருவாக்கம் செய்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

165 views

"ரகிட ரகிட" - ஒரு கோடி பார்வையை கடந்தது

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வரும் ரகிட ரகிட பாடல் தற்போது யூடியூப் வலைத்தளத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

119 views

கைதி-2 பட வேலையில் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

95 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.