"பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் பொதுக்குழு கூட்ட கால அவகாசம் நீட்டிப்பு"

பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் பொதுக்குழுவை கூட்ட டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் பொதுக்குழு கூட்ட கால அவகாசம் நீட்டிப்பு
x
பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் பொதுக்குழுவை கூட்ட டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சங்கங்களின் பதிவு சட்டப்படி நிதியாண்டு முடிந்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். தற்போதுள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் மற்றும் சங்க தேர்தலை நடத்த முடியாத‌தால், ஆன்லைன் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி கேட்டு அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.அவற்றை நிராகரித்த அரசு, கூட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்