தமிழகத்தில் மேலும் 6,426 பேருக்கு கொரோனா - இன்று 82 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 426 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மேலும் 6,426 பேருக்கு கொரோனா - இன்று 82 பேர் உயிரிழப்பு
x
தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 426 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2லட்சத்து 34 ஆயிரத்து 114 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று 5 ஆயிரத்து 927 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் 82 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 72 ஆயிரத்து 883 பேர் குணமடைந்து உள்ளனர்.
57ஆயிரத்து 490 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்