இன்று அப்துல்கலாம் நினைவு நாள் - இளைஞர்களின் எழுச்சி நாயகன்

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் 5- ம் ஆண்டு நினைவு தினம் இன்று.
இன்று அப்துல்கலாம் நினைவு நாள் - இளைஞர்களின் எழுச்சி நாயகன்
x
2020 ல் இந்தியா வல்லரசாகும் என கனவு கண்டவர் இளைஞர்களால் இந்தியா வல்லரசாகும் என நம்பியவர் மாணவர்கள், இளைஞர்களால் நேசிக்கப்பட்ட தலைவர் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் 5- ம் ஆண்டு நினைவு தினம் இன்று. விண்வெளி நாயகனின் லட்சியப் பயணத்தை நினைவுகூறுகிறது, இந்த தொகுப்பு


Next Story

மேலும் செய்திகள்