சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று உறுதி - சூர்யா தேவியை விசாரித்த ஆய்வாளருக்கும் கொரோனா
பதிவு : ஜூலை 26, 2020, 02:05 PM
அவதூறு கருத்து பரப்பியதாக, வனிதா விஜயகுமார் அளித்த புகாரை தொடர்ந்து சூர்யா தேவி என்ற பெண்ணை கடந்த புதன்கிழமை போலீசார் கைது செய்தனர்.
அவதூறு கருத்து பரப்பியதாக, வனிதா விஜயகுமார் அளித்த புகாரை தொடர்ந்து சூர்யா தேவி என்ற பெண்ணை கடந்த புதன்கிழமை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்றே அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து, அவரை விசாரித்த வடபழனி காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளருக்கும் தற்போது கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா உறுதியானதும் சூரிய தேவி தலைமறைவாகி உள்ளார். அவரை கைது செய்த போது, காவல்நிலையத்தில் இருந்த நடிகை வனிதா மற்றும்  காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு : முக்கிய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி செல்வன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

92 views

வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் உள்ளது - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு

வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

7 views

பிற செய்திகள்

ஒப்பந்த வேளாண் சட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம்தான் - ககன் தீப்சிங் பேடி

வேளாண் சட்டங்களில் போதுமான பாதுகாப்பு சட்ட பிரிவுகள் இருப்பதால், விவசாயிகளுக்கு விரோதமானது அல்ல என அந்த துறையின் முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

36 views

முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கொலை வழக்கு: "கோவாவில் சிக்கிய முக்கிய குற்றவாளி" - விசாரணையில் வெளியான திடீர் திருப்பம்

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

642 views

கன்னியாகுமரி எம்.பி. தொகுதிக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹெச். வசந்தகுமார், உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார்.

27 views

வரும் 29ஆம் தேதி ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

126 views

கிசான் முறைகேடு : "தகவல் வழங்கினால் வெகுமதி வழங்கப்படும்" - சிபிசிஐடி தகவல்

பிரதமர் கிசான் திட்டத்தில் மோசடியாக பணம் பெற்ற போலி விவசாயிகள் யார் யாரென வேளாண்துறை, சிபிசிஐடி-யிடம் பட்டியல் வழங்கியுள்ளது.

66 views

கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் தோண்டி எடுப்பு - உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக புகார்

தஞ்சையில் தனியார் மருத்துவமனை மீது சுமத்தப்பட்ட உடல்உறுப்பு திருட்டு புகாரால் கொரோனாவால் இறந்தவர் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

547 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.