பனிமய மாதா ஆலய திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்

உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில், 438-ஆவது ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
x
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில், 438-ஆவது ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10 நாட்களுக்கு இந்த திருவிழா நடைபெறுகிறது. கொரோனா அச்சம் காரணமாக, மக்கள் கூட அனுமதி இல்லாததால், கொ​டியேற்ற நிகழ்வு மிகவும் எளிமையாக நடைபெற்றது. மேலும், திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும், ஆன்லைன் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்