தமிழ்நாடு வக்பு வாரியம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு - தனி அதிகாரி நியமிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை

தமிழ்நாடு வக்பு வாரியம் கலைக்கப்பட்டு, அதை நிர்வகிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரிய வாரிய உறுப்பினர் சையது அலி அக்பர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தமிழ்நாடு வக்பு வாரியம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு - தனி அதிகாரி நியமிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை
x
தமிழ்நாடு வக்பு வாரியம் கலைக்கப்பட்டு, அதை நிர்வகிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரிய வாரிய உறுப்பினர் சையது அலி அக்பர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வு, மனுவுக்கு தமிழக சிறுபான்மையினர் நலத்துறை, வக்பு வரிய தனி அதிகாரி மற்றும் வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரி ஆகியோர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்