பிரபல அரசு மருத்துவரின் அநாகரீக செயல் - மருத்துவர் சுப்பையா மீது வழக்கு பதிவு

கார் நிறுத்த இடம் தராத‌ பெண்ணின் வீட்டு முன் சிறு நீர் கழித்த அரசு மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல அரசு மருத்துவரின் அநாகரீக செயல் - மருத்துவர் சுப்பையா மீது வழக்கு பதிவு
x
கார் நிறுத்த இடம் தராத‌ பெண்ணின் வீட்டு முன் சிறு நீர் கழித்த அரசு மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த பிரபல புற்றுநோய் மருத்துவர் சுப்பையா மீது இந்த புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் நிறுத்த வாடகை கேட்டதால், வீட்டு வாசலில் குப்பைகளை கொட்டி அராஜகம் செய்த‌தாகவும் அவர் மீதான புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரபல மருத்துவரான சுப்பையா ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பின் தேசிய தலைவராக உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்