சென்னையில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னையில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
x
சென்னையில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். சென்னை காவல்துறை தலைமையிட இணை ஆணையராக பணியாற்றி வந்த மகேஸ்வரி, சென்னை காவல்துறை மேற்கு மண்டல இணை ஆணையராகவும், சிபிசிஐடி டிஐஜியாக இருந்த மல்லிகா, சென்னை காவல்துறை தலைமையிட இணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்