"சாமானிய மக்களுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா" - அமைச்சர் சரோஜா தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதியவர்களுக்கான உதவித் தொகை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சாமானிய மக்களுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா - அமைச்சர் சரோஜா தகவல்
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதியவர்களுக்கான உதவித் தொகை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 60-க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு உதவித் தொகையை​யும், பத்துக்கும் மேற்பட்டோருக்கு வீட்டு மனைப் பட்டாவையும் அமைச்சர் சரோஜா வழங்கிப் பேசினார்.  ஜெயலலிதா தன்னுடைய உடல் நிலைலையை பற்றி கவலைப்படாமல் சாமானிய மக்களுக்காக பாடுபட்டவர் என்று அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.   

Next Story

மேலும் செய்திகள்