பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் சோதனை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தல்

ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, அவர்கள் செலவிலேயே "Anti body test" எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் சோதனை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தல்
x
ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, அவர்கள் செலவிலேயே "Anti body test" எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, ரிப்பன் மாளிகையில் நடந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனான ஆய்வு கூட்டத்தில் பிரகாஷ் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்