மகளே போன பிறகு மின் இணைப்பு எதற்கு? - சிறுமியின் தாய் குமுறல்

18 ஆண்டுகளுக்கு முன் கோரிய மனைப்பட்டா மற்றும் மின் இணைப்பு, மகள் இறந்த பிறகு இனி எதற்கு என திருச்செந்தூர் சிறுமியின் தாய் உச்சிமாகாளி உணர்ச்சிகரமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மகளே போன பிறகு மின் இணைப்பு எதற்கு? - சிறுமியின் தாய் குமுறல்
x
18 ஆண்டுகளுக்கு முன் கோரிய மனைப்பட்டா மற்றும் மின் இணைப்பு, மகள் இறந்த பிறகு இனி எதற்கு என திருச்செந்தூர் சிறுமியின் தாய் உச்சிமாகாளி உணர்ச்சிகரமாக கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில், டிவி பார்ப்பதற்காக பக்கத்து வீட்டுக்கு சென்ற சிறுமி அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர் இதனை கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்