"திருப்பத்தூர் மாவட்டத்தில் 29 சிறப்பு சிகிச்சை மையங்கள்" - அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

திருப்பத்தூர் மாவட்டம் சோலுரில் உள்ள கொரோனா மருத்துவ மையத்தில், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி வீரமணி ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 29 சிறப்பு சிகிச்சை மையங்கள் - அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்
x
திருப்பத்தூர் மாவட்டம் சோலுரில் உள்ள கொரோனா மருத்துவ மையத்தில், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி வீரமணி ஆய்வு மேற்கொண்டார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 29 சிறப்பு சிகிச்சை  மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார், மேலும், வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது எனவும் அவர் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்