முறையான காரணத்துக்காக ரஜினிக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது - அமைச்சர் கருப்பணன்

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதியில் , சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கருப்பணன் தொடங்கி வைத்தார்.
முறையான காரணத்துக்காக ரஜினிக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது - அமைச்சர் கருப்பணன்
x
ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதியில் , சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கருப்பணன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது நடிகர் ரஜினிகாந்த் இபாஸ் விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், இ - பாஸ் வழங்கப்படுவதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்