தமிழகத்தில் இன்று 6,988 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 6 ஆயிரத்து 988 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது
x
தமிழகத்தில் இன்று 6 ஆயிரத்து 988 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 737 ஆக உயர்ந்து இருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 758 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் 89 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. மொத்தம் 52 ஆயிரத்து 273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்