சென்னை : மேளம் வாசித்த அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை மாதவரம் விஜிபி நகர் பார்க் அருகே அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மையத்தை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார்.
சென்னை : மேளம் வாசித்த அமைச்சர் ஜெயக்குமார்
x
சென்னை மாதவரம் விஜிபி நகர் பார்க் அருகே அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மையத்தை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். அப்போது அமைச்சரின் வருகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேள தாளத்தை ரசித்த அமைச்சர் ஜெயக்குமார், சிறிது நேரம் மேளம் வாசித்து மேள கலைஞர்களை உற்சாகபடுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்