ராமதாஸ் பிறந்த நாள் - பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 82 வது பிறந்த நாளை கொண்டாடினார்.
ராமதாஸ் பிறந்த நாள் - பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து
x
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 82 வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரை பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், டாக்டர் ராமதாசுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்