வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்த அணைக்கரை முத்துவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து குடும்பத்திற்கு தமிழக அரசு நிதியுதவி அறிவித்துள்ளது.
x
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், னத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்த அணைக்கரை முத்துவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், குடும்பத்தினருக்கு10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்