சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர் நோக்கி காத்திருக்கும் குரங்குகள்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொரோனா காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர் நோக்கி காத்திருக்கும் குரங்குகள்
x
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவில்லாமல் தவித்து வரும் குரங்குகள்,
தன்னார்வலர்கள் அளிக்கும் உணவை உண்டு மகிழ்ந்து வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்