"நீட் தேர்வு திணிப்பை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்" - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி விட்ட நிலையில் நீட் தேர்வு யாருக்காக நடத்தப்படுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வு திணிப்பை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
x
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி விட்ட நிலையில் நீட் தேர்வு யாருக்காக நடத்தப்படுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்,  இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், மத்திய  அரசின் நீட் தேர்வு திணிப்பை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார், மேலும், நீட் தேர்வை தமிழக அரசால் தடுக்க முடியவில்லை எனில்,  நீட் தேர்வை  தடுக்க எத்தகைய போராட்ட வழி முறைகளை கையாள்வது என்பது குறித்து  முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்