12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் வழங்கும் பணி தொடக்கம்

தமிழகம் முழுவதும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண்  வழங்கும் பணி தொடக்கம்
x
தமிழகம் முழுவதும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள அரசு பள்ளிக்கு வந்த மாணவிகள், உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கையொப்பமிட்டு பிறகு, தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெற்று சென்றனர். இந்த ஆண்டு முதல்முறையாக பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் ஒன்றாக இணைத்து ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்