கே.பி.பி.சாமி, காத்தவராயன் உருவ படங்கள் திறப்பு - உருவ படங்களை திறந்து வைத்தார் ஸ்டாலின்

மறைந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோரின் உருவ படங்களை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கே.பி.பி.சாமி, காத்தவராயன் உருவ படங்கள் திறப்பு - உருவ படங்களை திறந்து வைத்தார் ஸ்டாலின்
x
மறைந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோரின் உருவ படங்களை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு செப்டம்பர் 7ஆம் தேதிக்கு பிறகு தேர்தல் நடத்த தயார் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்