மீன்பிடி துறைமுகத்தில் திரண்ட மக்கள் - கேள்விக்குறியான சமூக இடைவெளி

கடலூர் துறைமுகத்தில், மீன் வாங்க மிகவும் நெருக்கமாக நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்களால், சமூக இடைவெளி கேள்விக்குறியானது.
x
கடலூர் துறைமுகத்தில், மீன் வாங்க மிகவும் நெருக்கமாக நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்களால், சமூக இடைவெளி கேள்விக்குறியானது.  பாதிக்கும் மேற்பட்டோர் முகக்கவசம் அணியாமல் வந்திருந்தனர்.  அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதை கண்டுகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், விழிப்புணர்வு இன்றி மக்கள் இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. Next Story

மேலும் செய்திகள்