செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 271 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 271 பேருக்கு கொரோனா
x
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மாட்டத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 579ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது, 2866 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை  8224 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்