அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - ஆகஸ்ட் 1 முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - ஆகஸ்ட் 1 முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம்
x
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் பதிவேற்றம் இன்று தொடங்க இருந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.       www.tngasa.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர, 2 லட்சத்து 9 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்