மன குமுறலை யாரிடமும் சொல்லாமல் உயிரிழந்த வடமாநில பெண் - உறவினர்களுக்கு தகவல் அளிக்க முடியாமல் அதிகாரிகள் வேதனை
பதிவு : ஜூலை 24, 2020, 10:39 PM
வேலூரில் தனது மனவேதனையை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்த வடமாநில பெண் இன்று உயிரிழந்தார்.
சென்ற பிப்ரவரி மாதம் 22ம் தேதி , காட்பாடி ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து செல்வதாக சமூக நலத்ததுறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள், பெண்னை மீட்டு  அரியூரில் உள்ள ஸ்ரீ சாய் ஸ்வாதர் கிரகா இல்லத்தில் தங்க வைத்தனர்.
விசாரணையில் அந்தபெண் நாகாலாந்தை சேர்ந்த மாமுன் என்பது தெரியவந்தது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மாமுனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் அறுவை சிகிச்சை செய்வது , உயிருக்கு ஆபத்து என்றும் ஒரு வாரத்தில் அவர் மரணித்து விடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உயிருக்கு போராடிய மாமுன், இன்று உயிரிழந்தார். இறுதிவரை மாமுன் யாரிடமும் பேசாமல் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1179 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

451 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

434 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

125 views

பிற செய்திகள்

அபின் கடத்தல் வழக்கில் கைதான பா.ஜ.க. நிர்வாகி - கட்சியில் இருந்து நீக்கி கரு.நாகராஜன் அதிரடி

பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு அபின் கடத்திய வழக்கில், கைதான பா.ஜ.க. நிர்வாகி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

14 views

சுதந்திர தின கொண்டாட்டம் - அரசு அறிவுறுத்தல்

சுதந்திர தின விழாவில் மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

10 views

சிக்னலில் நின்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதி விபத்து - கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியீடு

திருவள்ளுர் அடுத்த புட்லூர் பகுதியில் கேபிள் டிவி வைத்து நடத்தி வரும் சுமன் மதுரவாயலில் உள்ள தனது மாமனாரை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

207 views

பாகனுடன் கொஞ்சி விளையாடி சேட்டைகளால் கவரும் குட்டி யானை அம்மு

ஊட்டி முதுமலையில் பாகனிடம் குழந்தை போல் விளையாடி சேட்டைகள் செய்யும் குட்டி யானை அனைவரையும் கவர்ந்துள்ளது.

52 views

"ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர் கொலை" - 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது காவல்துறை

உறவினர் பெண்ணின் கள்ளத் தொடர்பை விட மறுத்து, ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர், கழுத்தை அறுத்துக் கொலை கொலை செய்யப்பட்டார்.

20 views

குட்கா வழக்கு - இன்று மீண்டும் விசாரணை

சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்துச் சென்றது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.

122 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.